RNI.No. TNTAM / 2023 / 88613

கிரீமி சில்லி கார்லிக் பாஸ்தா செய்முறை

தேவையான பொருட்கள்

  • பாஸ்தா – 1 கப்
  • பூண்டு – 1 ஸ்பூன்
  • ரெட் சில்லி பிரேக்ஸ் – 1 ஸ்பூன்
  • வெண்ணெய் – 1 ஸ்பூன்
  • கிரீம் பால் – ½ கப்
  • சில்லி சாஸ் – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு
  • Basil/கொத்தமல்லி – அலங்கரிக்க

செய்முறை

  1. பாஸ்தாவை 80% வேகும் வரை சமைத்து வடித்துக்கொள்ளவும்.
  2. கடாயில் வெண்ணெய் உருக்கியதும் பூண்டு மற்றும் ரெட் சில்லி பிரேக்ஸ் + சில்லி சாஸ் சேர்த்து கிளறவும்.
  3. கிரீம் பால் சேர்த்து கிரீமியான சாஸ் உருவாக்கவும்.
  4. பாஸ்தாவை சேர்த்து உப்பு சரிபார்த்து நன்றாகக் கிளறவும்.
  5. கொத்தமல்லி/Basil தூவி பரிமாறவும்.

செஃப் குறிப்புகள்

  • காரத்தை விரும்பினால் ரெட் சில்லி பிரேக்ஸ் கொஞ்சம் அதிகப்படுத்தலாம்.
  • கிரீம் இல்லாதவர்களுக்கு பால் + 1 tsp மைதா போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *