வணிக நோக்கில் தயாரிக்கப்படும் வன்முறைக்காட்சிகள்
சட்டம் முரசு வணிக நோக்கில் தயாரிக்கப்படும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த வளர்ந்த நடிகர்களின் திரைப்படங்களும் வழக்காடுமன்றத்தீர்ப்பும் அனைவருக்கும் வணக்கம், சமுதாயத்தில் பெரும் பாதிப்பை நிகழ்த்திவிடும் சக்திபொதுவாக திரைப்படங்களுக்கும் உண்டு என்ற கூற்று அனைவரும் ஏற்கத்தகுந்த ஒன்றே. இத்தகைய நிலையில் இன்றைய சமுதாயம் மொபைல்


