
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிரணி, அடிலெய்டில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில் 17 ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 21 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது:







