RNI.No. TNTAM / 2023 / 88613

சமையல் முரசு

மீன் குழம்பு (Fish Kolambu)..!

🥘 தேவையான பொருட்கள் பொருட்கள் அளவு மீன் 1/2 கிலோ (வஞ்சிரம், சங்கரா அல்லது உங்களுக்கு பிடித்தது) சின்ன வெங்காயம் 15 – 20 (பொடியாக நறுக்கியது) தக்காளி 2 (நன்கு பழுத்தது) புளி ஒரு பெரிய எலுமிச்சை அளவு (கரைத்துக்கொள்ளவும்)

Read More »

🌿 வாழைக்காய் கோலா உருண்டை

சுவையான, எளிமையான மற்றும் குருமுருப்பான ஸ்நாக்ஸ் ரெசிபி! 🛒 தேவையான பொருட்கள்: 👩‍🍳 செய்முறை: 1️⃣ வாழைக்காய் வேகவைத்தல்: 2️⃣ மசாலா தயாரித்தல்: 3️⃣ அரைத்தல் & பிணைத்தல்: 4️⃣ உருட்டி பொரித்தல்:

Read More »

சக்கர வள்ளி கிழங்குகுலோப் ஜாமுன்

தேவையான பொருட்கள் :சர்க்கரைவள்ளி கிழங்கு – 1/2 கிலோபால் பவுடர் – 1/4 கப்கோதுமை மாவு 2 டேபிள் ஸ்பூன்நாட்டு சக்கரை – 1 1/2 கப்தண்ணீர் 1 1/2 कஏலக்காய் – 1/4 டீஸ்பூன்எண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவுசெய்முறை:முதலில் சர்க்கரை

Read More »

மட்டன் கோலா உருண்டை செய்முறை

தேவையான பொருட்கள்: செய்முறை: “மட்டனை சுத்தம் செய்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 4-5 விசில் வரும் வரை நன்றாக வேகவிடவும். வேகியதும் தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி விடவும். சோம்பு, பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம், கசகசா ஆகியவற்றை லேசாக

Read More »

சமையல் முறைகளின் சாதம்

எந்த ஒரு உணவு முறையும், முறையான சமையல் முறையைப் பின்பற்றினால் அதன் சத்துகள் முழுமையாக கிடைக்கும். அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் போன்றவை சமைக்கும் முறையைப் பொறுத்தே அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு மாறுபடும். சாதம் சமைக்கும் போது அரிசியை அதிகமாக கழுவுவது, அதிக

Read More »

மார்கழி குளிருக்கு ஏற்ற ரசம் ரெடிபண்ணலாமா?

தேவையான பொருட்கள்: அரைத்து பொடிப்பதற்கு… அரைப்பதற்கு: ரசத்திற்கு: தாளிப்பதற்கு: செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு நீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, மல்லி, கிராம்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து மென்மையாக அரைத்து

Read More »