
சிவகங்கை: நவ. 14 அன்று மாலை துணை முதல்வர் உதய்ஜி வருகிறர். அன்று மாலை $6:00$ மணிக்கு எல்.சி.பி.எல்., அரங்கில் நடைபெறும் ராமகவுண்டாபிள்ளை விழாவில் $118$வது பிறந்த நாள் விழாவில் பேசுகிறார். அன்று இரவு காரைக்குடியில் தங்குகிறார். நவ. $15$ம் தேதி காலை $9:00$ மணிக்கு சிங்கம்பூணியில் புதிதாக கட்டி பெரூராட்சி புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். காலை $10:00$ மணிக்கு சிங்கம் பூணியில் அண்ணாதுரை மன்றம், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைக்கிறார். காலை $11:30$ மணிக்கு கிருங்காக்கோட்டையில் தி.மு.க., முன்னாள் அமைப்பு செயலாளர் எஸ்.எஸ்., தென்னரசு சிலையை திறந்து வைக்கிறார். அன்று மாலை $4:00$ மணிக்கு சிங்கம் பூணி பாரி வள்ளல் மெட்ரிக் பள்ளியில் முன்னாள் அமைச்சர் மாதவன் சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள பலவற்று நலிவீட்ட உதவிகள், பயணாளிகளுக்கு துணை முதல்வர் உதய்ஜி வழங்குகிறார். துணை முதல்வர் வருகைக்கேற்பாடுகள் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.,வினர் செய்து வாரு உள்ளனர்.