

கடந்த 27/09/2025 சனிக்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி தென் சென்னை மாவட்டம் கிழக்கு மண்டல் சார்பாக மாபெரும் பொது மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் சிறந்த முறையில் நடைபெற்றது. மேலும்

இந்நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்டம் கிழக்கு மண்டல் நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சிக்கு சிறந்த அழைப்பாளராக கலந்து கொண்ட

தென் சென்னை மாவட்ட தலைவர் திரு சஞ்சீவி ஜி அவர்களுக்கும் பொதுச்செயலாளர் திரு சரவணன் ஜி மற்றும் திரு யுவராஜ் ஜி அவர்களுக்கும் மற்றும் கிழக்கு மண்டலை சார்ந்த திரு முத்தமிழ் செல்வன் ஜி மற்றும் எஸ்.வி. கோபிநாத் ஊடகப்பிரிவு முன்னாள் மண்டல் தலைவர் மேலும் மாவட்ட மண்டல் கிளை மற்றும் கலந்து கொண்டனர்…

மேலும் மயிலாப்பூர் நிர்வாகிகள் மண்டல் சார்பாக நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாமிற்கு 98 நபர்கள் மேல் (பொதுமக்கள்) கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியையும் நமது கட்சிக்கு மிகுந்த ஆதரவையும் அளிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிய வருகிறது மற்றும் மருத்துவ முகாமிற்கு தொடர்பு கொண்டு நமது மண்டலுக்கு மருத்துவர்களை அழைத்து வந்த நிர்வாகிகள் அனைவருக்கும் திருமதி ஜெயசித்ரா அவர்கள் நன்றிகளை தெரிவித்தார்…