தமிழ்நாட்டில் விற்பனை செய்ய கொண்டு வந்த பாண்டிச்சேரி மாநில 1580 மதுபான பாட்டில்கள் (284 லிட்டர்) பறிமுதல். 6 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.