
“தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி 22 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பரிசுப் பொருட்களுடன் பணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.”