
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர்!
மதுரை : மதுரையில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே வருகை தந்துள்ளார். அவர் 2025 நவம்பர் 22 ஆம் தேதி காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து, அவரது மனைவியுடன் சேர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்