
மார்கழி குளிருக்கு ஏற்ற ரசம் ரெடிபண்ணலாமா?
தேவையான பொருட்கள்: அரைத்து பொடிப்பதற்கு… அரைப்பதற்கு: ரசத்திற்கு: தாளிப்பதற்கு: செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு நீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, மல்லி, கிராம்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து மென்மையாக அரைத்து




