RNI.No. TNTAM / 2023 / 88613

December 29, 2025

ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது; விஜய் அறிவுரை

நம் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் சூழ்ச்சிகளை ஆழமாக புரிந்து, உணர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் நாம், எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். உறுதியாகவில்லை

Read More »

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் செல்போன் போராட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள்செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்றுபோராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில்செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால்வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாமல்பெரும் சிரமம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். நோயாளிகளின் உடல்நிலை குறித்துவெளியில் உள்ள

Read More »

பாலிண்டன் சாம்பியன் ஆகணுமா தவறாமல் படிங்க தோழா!

பி.வி.சிந்துமுன்னாள் உலக சாம்பியன்இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற வீராங்கனைபாலிண்டன் உலகில் இந்தியாவின் பெருமைஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர் என் தொழிலுக்குள்ளே நான் இருக்கிறேன். என் கனவு, லட்சியம் எல்லாம் பாலிண்டன்தான்.நான் 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன்.2020ஆம்

Read More »

சமையல் முறைகளின் சாதம்

எந்த ஒரு உணவு முறையும், முறையான சமையல் முறையைப் பின்பற்றினால் அதன் சத்துகள் முழுமையாக கிடைக்கும். அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் போன்றவை சமைக்கும் முறையைப் பொறுத்தே அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு மாறுபடும். சாதம் சமைக்கும் போது அரிசியை அதிகமாக கழுவுவது, அதிக

Read More »

வெள்ளக்கோட்டை – முருகன் கோவில்

வெள்ளக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவில் மிகவும் பழமையானதும், பக்தர்கள் அதிகம் வருகை தரும் புனிதத் தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிறப்பான விழாக்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. முருகப்பெருமானுக்கு இங்கு விசேஷ அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக தைப்பூசம்,

Read More »