RNI.No. TNTAM / 2023 / 88613

பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி

பத்தாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில்சனிக்கிழமை (பிப். 7) தொடங்கி, மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் நடைபெறும் 3 ஆட்டங்களில் கடைசியாக, நடப்பு சாம்பியனான இந்தியாஅமெரிக்காவுடன் மோதுகிறது. முதல்இரு ஆட்டங்களில், நெதார் லாந்து பாகிஸ்தான், ஸ்காட்லாந்து மேற்கிந்தியத் தீவுகள் சந்திக்கின்றன. பாகிஸ்தானின் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறவுள்ளன. போட்டியில் பங்கேற்றுள்ள 20 அணி களும், தலா 5 அணிகள் வீதம் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 8 கட்டத்துக்குத் தகுதிபெறும். அதில், 8 அணிகளும் தலா 4 வீதம் இரு குரூப்களாக பிரிக்கப்படும். அந்த சுற்று முடிவில் இரு குரூப்களிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை யிறுதிக்கு முன்னேறும். போட்டியைப் பொருத்த வரை இந்திய அணி சாம்பியன் கோப்பையைத் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. ஆசியக் கோப்பை நடப்பு சாம்பியனாகவும் இருக்கும் இந்தியா, அண்மையில் விளையாடிய இரு தரப்பு தொடர்களில் இந்த ஃபார்மட்டில் ஆதிக்கம் செலுத்தி யிருக்கிறது. எனவே, இந்திய அணி மீண்டும் உலக சாம்பியனானால் அது பொருத்தமானதாகவே இருக்கும். ஏறத்தாழ அனைத்து வீரர்களுமே நல்லதொரு ஃபார்மில் இருக்கும் நிலையில், இந்தியா பின்னடைவைச் சந்தித்தால் அது மிகப்பெரிய சறுக்கலாகவே கருதப்படும். அணியின் பேட்டிங்கில் அபிஷேக் சார்மா, இஷான் கிஷண், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வார்மா ஆகியோர் பலம் சோர்க்கின்றனார். ஹார்திக் பாண்டியா, அக்ஸார் படேல், ஷிவம் துபே ஆகியோர் ஆல்ரவுண்டார்களாக அசத்த, பௌலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவார்த்தி ஆகியோர் சவால் அளிக்கக் காத்திருக்கின்றனார்.
பாகிஸ்தான் கோப்பையைக் பந்தயத்தில் ஆகிய அணிகள் கைப்பற்றுவதற்கான சவால் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது தவிர, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற நாடுகளும் முனைப்புடன் செயல்படும். ஓமன், ஸ்காட்லாந்து, நேபாளம், நமீபியா, இத்தாலி, கனடா போன்ற நாடுகள், சர்வதேச கிரிக்கெட் உலகின் அனுபவத்தைப் பெறுவதற்காக இப்போட்டியில் பங்கேற்பதாகவே எடுத்துக்கொள்ளலாம். இந்தியாவில் தங்களின் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய வங்கதேசம்,தங்கள் அணியின் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் கோரியது. அதை நிராகரித்த ஐசிசி, வங்கதேசத்தின் பிடிவாதத்தை அடுத்து அந்த அணியை போட்டி யிலிருந்து நீக்கிவிட்டு, ஸ்காட்லாந்தை சேர்த்துள்ளது.
எதிரான ஆட்டத்தை மட்டும் புறக் கணிப்பதாக பாகிஸ்தான் அறி வங்கதேசத்துக்கு இந்தப் போட்டியில் ஆதரவாக, இந்தியாவுக்கு வித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஐசிசியின் நடவடிக்கை எத்தகையதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குரூப் ‘ஏ’ : இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா,
குரூப் ‘பி’ ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன்
குரூப் மேற்கிந்தியத் தீவுகள், நேபாளம், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்காட்லாந்து
குரூப் ‘டி’ : நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா. ஐக்கிய அரபு அமீரகம், ஹர்ஷித் ராணா விலகல் இந்திய அணியின் முக்கியமான பெளலர் களில் ஒருவரான ஹர்ஷித் ராணா, பயிற்சி ஆட்டத்தின் போது முழங் காலில் காயம் கண்டுள்ளார். அவர் உடனடியாக அதிலிருந்து மீள வாய்ப் பில்லை என்பதால் போட்டியிலிருந்து அவர் விலகியிருக்கிறார். ராணாவுக்கு பதிலாக, முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் கூறின. பிசிசிஐ
இந்தியாவுக்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸி லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *