RNI.No. TNTAM / 2023 / 88613

பெட்ரோல் பங்க் போலி தடையின்மை சான்றிதழ் மோசடி

பெட்ரோல் பங்க் போலி தடையின்மை சான்றிதழ் மோசடி: சி.பி.ஐ விசாரணை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக சென்னை காவல் ஆணையர் பெயரில் போலி தடையின்மை சான்றிதழ்கள் (NOC) சமர்ப்பிக்கப்பட்ட மோசடி வழக்கில், சி.பி.சி.ஐ.டி (CB-CID) போலீசார் இடைத்தரகர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பலனடைந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் அதற்குத் துணைபோன பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் தப்பிவிட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது; இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வு, சி.பி.சி.ஐ.டியின் விசாரணை திருப்திகரமாக இல்லை எனக் கூறி, இந்த பெரும் மோசடியின் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகளைக் கண்டறியும் வகையில் வழக்கை உடனடியாக சி.பி.ஐ (CBI) விசாரணைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *