
செங்கல்பட்டு மஹேந்திரா வேல் சிட்டி அருகில் உள்ள குண்ணவாக்கம், பைரவர் திருக்கோயில் அரு காமையில் 600 ச.அடி மனை ₹12.60 இலட்சத்திற்கு விற்பனைக்கு உள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம் பார்க்கலாம். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், வட புதுப்பாளையம் கிராமம் (போர்டு கம்பெனி அருகில்), சர்வே எண் 386A/2B1B-இல், 0.65 ஏக்கர் வீட்டுமனை நிலம் சதுர அடி ₹1400/- மட்டுமே என்ற விலையில் விற்பனைக்கு உள்ளது. இந்த இரு விற்பனைகளுக்கும் தொடர்புக்கு: 72000 73980 அல்லது 044 61381709. வாடகைக்கு மிகச் சிறந்த வர்த்தக இடம், அண்ணா பில்லர்ஸ் சாலையில், 80 அடி மெயின் ரோட்டில் 1600 சதுர அடி வணிக வளாகம் உள்ளது. இது கல்லூரி, வங்கி, கார்ப்பரேட் அலுவலகம், பெரிய கடைகள், ஷோரூம்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தகத்திற்கும் உகந்தது; நேரில் பார்க்க உடனே அழைக்கவும். வாடகை விவரங்களுக்குத் தொடர்புக்கு: 97907 49036.