RNI.No. TNTAM / 2023 / 88613

பாலிண்டன் சாம்பியன் ஆகணுமா தவறாமல் படிங்க தோழா!

பி.வி.சிந்து
முன்னாள் உலக சாம்பியன்
இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற வீராங்கனை
பாலிண்டன் உலகில் இந்தியாவின் பெருமை
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர்

என் தொழிலுக்குள்ளே நான் இருக்கிறேன். என் கனவு, லட்சியம் எல்லாம் பாலிண்டன்தான்.
நான் 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன்.
2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்றேன்.

பாலிண்டனில் உயர்ந்த இடத்தை அடைய கடின உழைப்பு, கட்டுப்பாடு, தன்னம்பிக்கை அவசியம்.
தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியம்.
தோல்வியை கண்டு மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் விளையாட்டை ஒரு வாழ்க்கை இலக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்.
நம்பிக்கையுடன் உழைத்தால் கண்டிப்பாக வெற்றி நம்மை தேடி வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *