RNI.No. TNTAM / 2023 / 88613

தூத்துக்குடி ஆன்லைன் மோசடி காவல்துறை எச்சரிக்கை


குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக நடைபெறும் ‘ஆன்லைன் டிரேடிங்’ மோசடிகளில் மக்கள் சிக்க வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *