
ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது; விஜய் அறிவுரை
நம் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் சூழ்ச்சிகளை ஆழமாக புரிந்து, உணர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் நாம், எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். உறுதியாகவில்லை







