RNI.No. TNTAM / 2023 / 88613

பிரமோஸ் ஏவுகணை: வியட்நாமுடன் ரூ.5,800 கோடி ஒப்பந்தம்!

ஸ்பெயினின் சோரியா மாகாணத்தில் உள்ள அரெனிலாஸ் கிராமத்தில் மக்கள் தொகையை உயர்த்தும் நோக்கில், அங்கு குடியேறும் குடும்பங்களுக்கு முழு வசதிகளுடன் கூடிய வீடு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக, பள்ளிக் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, கிராம உணவகத்தை நிர்வகிப்பது அல்லது கட்டிடப் பராமரிப்பு போன்ற வேலைவாய்ப்புகளும் உறுதி செய்யப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே இருந்து விண்ணப்பிப்பவர்கள் முறையான தங்குமிடம் மற்றும் வேலைக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டம் ‘வெற்று ஸ்பெயின்’ (Empty Spain) என்ற முயற்சியின் கீழ், அழியும் நிலையில் உள்ள கிராமங்களை மீட்டெடுக்க செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *