
ஹார்முஸ் நீர்சந்தியில் பதற்றம்: கப்பல் போக்குவரத்து முடக்கம்
ஈரானின் படகுகளை சுட்டு வீழ்த்த அமெரிக்கப் படைகளுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீர்சந்தி பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம்

