
செல்போன் செயலி பதிவிறக்கத்தில் இந்தியா தொடர்ந்து முதலிடம்: உலக அளவில் சாதனை
உலக அளவில் செல்போன் செயலிகளை (Mobile Apps) பதிவிறக்கம் செய்வதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 2,550 கோடி செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன; இது அமெரிக்காவின் பதிவிறக்க எண்ணிக்கையை (1,260








