
மெட்ரோவில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு
சென்னை மெட்ரோ ரயில்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப் பட்டுள்ள இருக்கைகளை மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பதைத் தடுக்கவும். உரியவர்களுக்கு அந்த இடங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பொதுநல வழக்கை








