ஓட்டல் உரிமையாளர் தற்கொலை!
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (60). இவர் தனது வீட்டின் முன்பாக சிறிய அளவில் டிபன் கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக லோகநாதன் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன







