
வண்டலூர் பூங்கா குளிர்கால முகாம்
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 5-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்காக “உயிரியல் பூங்கா தூதுவர்” என்ற சிறப்பு குளிர்கால முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் டிசம்பர் 21 முதல் 29-ஆம் தேதி வரை




