
மத்திய பட்ஜெட்: பொருளாதார நிபுணர்களுடன்பிரதமர் மோடி ஆலோசனை
நியூ டெல்லி :மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக, பொருளாதார நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.நாட்டின்







