
பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்க வேண்டும்; ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
புதுடெல்லி:உலகின் அமைதியும் முன்னேற்றமும் பாதுகாக்க பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி20 மாநாட்டின் முக்கிய அமர்வு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தனது உரையில், “பயங்கரவாதம்
