RNI.No. TNTAM / 2023 / 88613

திருப்பதி லட்டு விவகாரம்

திருப்பதி லட்டு விவகாரம் வங்கி பணப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வலியுறுத்தல் திருப்பதிஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, வங்கி கணக்குகளில் நடைபெற்ற நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு நாயுடு வலியுறுத்தியுள்ளார். வலியுறுத்தியுள்ளார். லட்டு தயாரிப்பிற்கான நெய் கொள்முதல் டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தகுதியற்ற நிறுவனங் களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான 60 லட்சம் கிலோ கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதை ஆய்வகஅறிக்கைகள்உறுதி செய்துள்ள ஆய்துள்ள நில நிலையில், வேதிப்பொருட்கள் மிகவும் அபாயகரமானவை. சுமார் 20 கோடி லட்டுகள் இத்தகைய நெய்யால் கலப்பட தயாரிக்கப்பட்டிருப்பது தயாரிக்கப்பட்டிருப்பு ஏழுமலையானின் புனிதத் கோடிக்கணக்கான ரூபாய் தன்மைக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு எனக் குறிப்பிட்ட அவர், இதில் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களை அடையாளம் காணவும். குறித்து பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பினாமி தொடர்புகள் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *